இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 45 ரூபாயும்ஒரு பவுனுக்கு 360 ரூபாயும் குறைந்துள்ளது.

by Admin / 11-11-2023 10:06:23am
இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 45 ரூபாயும்ஒரு பவுனுக்கு 360 ரூபாயும் குறைந்துள்ளது.

இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 45 ரூபாய் குறைந்துள்ளது.. ஒரு பவுனுக்கு 360 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது..ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5600 க்கும் ஒரு பவுன் 44 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6070 ரூபாய் ஒரு பவுன் 48,560 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் குறைந்து 76 ரூபாய்க்கும் ஒரு கிலோ தங்கம் 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 45 ரூபாயும்ஒரு பவுனுக்கு 360 ரூபாயும் குறைந்துள்ளது.
 

Tags :

Share via