நடத்தையில் சந்தேகம்.. மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவர் கைது

by Editor / 20-05-2026 05:23:05pm
நடத்தையில் சந்தேகம்.. மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த காரை புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் ரவி. இவருக்கு தனது மனைவி தேவியின் நடத்தையின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக தெரிகிறது. தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நீண்ட நாட்களாக குடும்பத்தகராறு இருந்து வந்த நிலையில் இந்த கொடூர சம்பவத்தில் அவர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via
Logo