திருப்போரூர் அருகே சிறிய ரக விமான விபத்திற்கான காரணத்தை கண்டறியும் கருப்பு பெட்டி கிடைத்துள்ளது.

by Admin / 15-11-2025 07:59:18pm
திருப்போரூர் அருகே சிறிய ரக விமான விபத்திற்கான காரணத்தை கண்டறியும் கருப்பு பெட்டி கிடைத்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு திருப்போரூர் அருகே உள்ள கேளம்பாக்கத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பிலாட்டஸ் பிசி 7 ரக அடிப்படை பயிற்சிசிறிய ரக விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார்.. இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய விமான விபத்து புலனாய்வு பணியகம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.. தற்பொழுது விமான விபத்திற்கான காரணத்தை கண்டறியும் கருப்பு பெட்டி கிடைத்துள்ளது.. இதன் மூலம் விமானத்தில் வேகம், உயரம், இயந்திர செயல்பாடு, விமானி பேசியது விபரங்கள் தெரியவரும் வரும்.,

 

Tags :

Share via