ராஜேந்திர பாலாஜி அரசியல் நாகரிகம் இல்லாதவர்- காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை

by Admin / 15-11-2025 06:31:53pm
ராஜேந்திர பாலாஜி அரசியல் நாகரிகம் இல்லாதவர்- காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை

பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காங்கிரஸ் நாட்டுக்கு தேவை இல்லை. . அதை கலைத்து விடலாம் என்கிற கருத்தை பதிவு செய்து இருந்தார். .இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, ராஜேந்திர பாலாஜி அரசியல் நாகரிகம் இல்லாதவர் என்றும் அவருக்கு நாவடக்கம் வேண்டும் என்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் அவரைப்பற்றி என்னென்ன பேசினார்கள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் காங்கிரஸ் ஒருபோதும் அவரை தவறாக பேசியது இல்லை என்றும் குறிப்பிட்டு காங்கிரஸ் பற்றிய அவர் குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லை எனில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தும் என்றும் தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜி அரசியல் நாகரிகம் இல்லாதவர்- காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை
 
Tags :

Share via