அதிமுக முழு அடைப்பு போராட்டம் - 5 பயணிகள் ஆட்டோ கண்ணாடி உடைப்பு.

by Editor / 28-12-2022 09:02:12am
அதிமுக முழு அடைப்பு போராட்டம் - 5 பயணிகள் ஆட்டோ கண்ணாடி உடைப்பு.

புதுச்சேரி மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.சிறிய வகை பயணிகள் ஆட்டோ மூலம் பயணிகள் நகரப் பகுதிக்குள் வந்த நிலையில் ஆம்பூர் சாலை சின்னமணிக்கூண்டு உப்பளம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ கண்ணாடிகள் அதிமுகவினர் உடைத்தனர்.தற்போது வரை ஐந்து பயணிகள் ஆட்டோ கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது.கண்ணாடி உடைக்கப்பட்ட ஆட்டோக்களை அந்தந்த காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

 

Tags :

Share via