ஒரே விரலால் நூத்தி இருபத்தி ஒன்பது கிலோ எடையை தூக்கி கின்னஸ் சாதனை

by Staff / 11-06-2022 01:38:32pm
ஒரே விரலால் நூத்தி இருபத்தி ஒன்பது கிலோ எடையை தூக்கி கின்னஸ் சாதனை

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 48 வயதான ஸ்டிவி கிலர்  என்ற நபர் ஒற்றை விரலால் 129 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இதன்மூலம் அவர் 10 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்துள்ளார்.

Tags :

Share via

More stories

Logo