ரெட் அலர்ட்- பொதுமக்கள் இரவு நேரத்தில் பயணிக்க தடை

தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலப்புரம் மாவட்ட ஆட்சியரின் வேண்டுதலின்படி நீலகிரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் செல்லும் அனைத்து வாகனங்களும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வரும் 3 நாட்களுக்கு தடைசெய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறினார். மேலும் உதகை, நீலகிரி பகுதியிலிருந்து இரவு நேரத்தில் பொதுமக்கள் கேரளாவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags : Red Alert- No travel at night for public