அகழாய்வு- தங்க அணிகலன் கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று 1.1 செமீ நீளம், 0.6 செமீ அகலத்தில் ஒரு கிராம் எடை கொண்ட தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Tags :