இலக்கிய மாமனி விருதுகள் வழங்கி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்பு செய்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக 2024 ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமனி விருதுகள் முனைவர் தே ஞானசுந்தரம், முனைவர் காமராசு ,கலாபிரியா ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கி சிறப்பு செய்தார்.
Tags :


















