நீலகிரியில் பூத்துக்குலுங்கும் ஊதா நிறத்திலான ஜாகரண்ட மலர்கள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குன்னுர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊதா நிறத்திலான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டு நடவு செய்யப்பட்டு இந்த மரங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கும் காலகட்டத்தில் இந்த மலர்கள் பூக்கும் அந்த வகையில் தற்போது கோத்தகிரி மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளிட்ட பகுதிகளில் பூத்துக் குலுங்கும் இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக உள்ளது.
Tags :