17-01-2022 ராசி பலன்கள்

by Admin / 17-01-2022 12:05:23am
17-01-2022 ராசி பலன்கள்

17-01-2022 ராசி பலன்கள்

மேஷம்
ஜனவரி 17, 2022

உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சிறு மற்றும் குறுந்தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  வெற்றி நிறைந்த நாள்.


 
அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.

பரணி :  தாமதங்கள் குறையும். 

கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------


ரிஷபம்
ஜனவரி 17, 2022

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும்.  வர்த்தக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  போட்டிகள் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : லாபம் மேம்படும். 

ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும். 

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------


மிதுனம்
ஜனவரி 17, 2022

நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துகொள்வதற்கான தருணங்கள் உண்டாகும்.  அமைதி நிறைந்த நாள்.


 
அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

மிருகசீரிஷம் : இழுபறிகள் குறையும். 

திருவாதிரை : பொறுப்புகள் மேம்படும். 

புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------


கடகம்
ஜனவரி 17, 2022

வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் மேம்படும். தெளிவு பிறக்கும் நாள்.


 
அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : அலைச்சல்கள் ஏற்படும். 

பூசம் : அனுசரித்து செல்லவும். 

ஆயில்யம் : அனுபவம் மேம்படும்.
---------------------------------------


சிம்மம்
ஜனவரி 17, 2022

மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான தருணங்கள் காணப்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.


 
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : ஆசைகள் பிறக்கும். 

பூரம் : நெருக்கம் அதிகரிக்கும். 

உத்திரம் : மாற்றமான நாள்.
---------------------------------------


கன்னி
ஜனவரி 17, 2022

உறவினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நல்லது. மாற்றம் நிறைந்த நாள்.


 
அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6 

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


உத்திரம் : சுபமான நாள். 

அஸ்தம் : திருப்தி ஏற்படும். 

சித்திரை : ஆதரவு அதிகரிக்கும்.
---------------------------------------


துலாம்
ஜனவரி 17, 2022

நிர்வாகம் சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நட்புகள் அதிகரிக்கும் நாள்.


 
அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

சித்திரை : திறமைகள் வெளிப்படும். 

சுவாதி : அனுபவம் ஏற்படும் 

விசாகம் : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
---------------------------------------


விருச்சிகம்
ஜனவரி 17, 2022

பேச்சுக்களில் நிதானம் வேண்டும். பயணங்களில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படும். சிந்தனைகளில் குழப்பமும், செயல்பாடுகளில் விருப்பமின்மையும் வெளிப்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் விரயங்கள் ஏற்படும்.  கவனம் வேண்டிய நாள்.


 
அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்


விசாகம் : நிதானம் வேண்டும். 

அனுஷம் : குழப்பமான நாள். 

கேட்டை : விரயங்கள் உண்டாகும்.
---------------------------------------


தனுசு
ஜனவரி 17, 2022

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். எண்ணிய பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும்.  லாபம் நிறைந்த நாள்.


 
அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மூலம் : எண்ணங்கள் கைகூடும். 

பூராடம் : சாதகமான நாள். 

உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------


மகரம்
ஜனவரி 17, 2022

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும்.  நன்மை நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

உத்திராடம் : நெருக்கடிகள் மறையும். 

திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------


கும்பம்
ஜனவரி 17, 2022

தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கலைஞர்களுக்கு கற்பனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். வரவுகள் நிறைந்த நாள்.


 
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : சேமிப்புகள் மேம்படும். 

சதயம் : கற்பனைகள் அதிகரிக்கும். 

பூரட்டாதி : ஈடுபாடு ஏற்படும்.
---------------------------------------


மீனம்
ஜனவரி 17, 2022

தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.


 
அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும். 

உத்திரட்டாதி : பொறுப்புகள் குறையும். 

ரேவதி : கவனம் வேண்டும்.
--------------------------------------

17-01-2022 ராசி பலன்கள்
 

Tags :

Share via