வண்டலூர் உயிரியல் பூங்கா மூடல்

by Admin / 17-01-2022 12:17:14am
வண்டலூர் உயிரியல் பூங்கா  மூடல்

 



சென்னை ,வண்டலூர்  உயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது.அங்கு பணிபுரியும்315பேருக்கு பரிசோதனை செய்ததில் ,75பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.இதனால்,உயிரியல் பூங்காவை மூட நிர்வாகம் முடிவு செய்தது. கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் சூழலை கருத்தில் கொண்டு திங்கள் கிழமை(17.01.2022)யிலிருந்து ஜனவரி 31 வரை பொது மக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டு பூங்கா மூடப்படுவதாக அறிவிப்பு. கடந்த ஆண்டு இரண்டுசிங்கங்கள்  கொரோனாவால் உயிரிழந்தது துறிப்பிடதக்கது.

 

Tags :

Share via

More stories

Logo