நட்சத்திர தொகுதி விருதுநகரின் பணக்கார வேட்பாளர்

விருதுநகரில் ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன், மாணிக்கம் தாகூர் களம் காண்பதால் தொகுதியானது நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. பா.ஜ.க வேட்பாளர் ராதிகாவின் அசையும் சொத்துக்கள் ரூ.27 கோடி, அசையா சொத்துக்கள் ரூ.26 கோடி. காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் அசையும் சொத்துக்கள் ரூ.11 லட்சம், அசையா சொத்துக்கள் ரூ.2 கோடி. தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரனின் அசையும் சொத்துக்கள் ரூ.11 கோடி, அசையா சொத்துக்கள் ரூ.17 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags :