தென்காசி மாவட்டத்தில் 2 பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பு.

by Editor / 31-05-2023 10:13:17am
தென்காசி மாவட்டத்தில் 2 பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பு.

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னையாபுரம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற அன்ன பாக்கியம் என்ற பெண்ணிடம் 45 கிராம் தங்க சங்கிலி பறிப்பு ,சுரண்டையில் நடந்து சென்று கொண்டிருந்த புஷ்பலீலா என்கின்ற பெண்ணிடம் ஆறு பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தென்காசி மாவட்டத்தில் ஒரேநாளில் இரண்டு இடங்களில் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo