அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு.

கர்நாடக தேர்தலில் காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் குமார், போலி ஆவணங்கள் அளித்து வேட்புமனு தாக்கல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி தரப்பு புகார் அளித்த நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளர் குமார் மீது தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல்கள் அளித்ததாக பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags :