அரசு விரைவு பேருந்தில் முன் பக்க டயர்வெடித்ததில்... கார்களில் பயணம் செய்தஒன்பது பேர் உயிரிழந்தனர்.
நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்தில் முன் பக்க டயர் திடீரென்று வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்பை தாண்டி எதிரே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த இரண்டு கார்கள் மீது மோதியது ..இதில் கார்களில் பயணம் செய்த ஒரு குழந்தை நாலு பெண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாலம் அடைந்து பெரம்பலூர் மற்றும் திட்டக்கூடிய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலை மூன்று லட்சமும் பலத்த காயமடை தேர்வுக்கு ஒரு லட்சமும் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். காரணமான அரசு பேருந்து ஓட்டுநர் மீது நாலு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது..
Tags :

















