விபத்தில் இந்திய மாணவர் பலி

by Staff / 28-11-2022 02:01:18pm
விபத்தில் இந்திய மாணவர் பலி

கனடாவில் சைக்கிள் மீது டிரக் மோதியதில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார். ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் சைனி (20) என்பவர் உயிரிழந்தார். கடந்த ஆண்டு கனடா வந்த கார்த்திக் ஷெரிடன் கல்லூரியில் படித்து வந்தார். செயின்ட் கிளேர் அவென்யூவுடன் யோங்கே தெருவின் சந்திப்பு பகுதியில் சைக்கிள் மீது பிக்-அப் லாரி மோதியதில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Tags :

Share via