கல்பனா சாவ்லா-.யார் இவர்?

by Editor / 15-08-2021 05:52:04pm
கல்பனா சாவ்லா-.யார் இவர்?

ஹரியானா மாநிலத்தில் 1961 ஆம் ஆண்டு.கர்னல் என்ற இடத்தில் பிறந்தார்.இவர் சாதாரண பள்ளியில் படித்து பின்னர் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்ற இவர்.பின்னர் 1984 டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வின்வெளி ஆய்வு முதுநிலை பட்டப்படிப்பு முடித்தார் அமெரிக்கா செக்சாஸ் பல்கலைக்கழகத்தில் .1986.1988.வான்வெளி ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெற்றார். 1995 அமெரிக்கா வின் வெளி குழு ( நாசா) உறுப்பினர்.1996.கொலம்பியா விண் வெளி செல்ல STS.87.தேர்வு.

1997 ஆம் ஆண்டு STS.87.நிலவுக்கு பயணம். இதில் 372 மணி நேரம் நிலாவில் ஆய்வு செய்து. வெற்றியோடு பூமி திரும்பினார்.இதன் மூலம் நிலவுக்கு சென்ற முதல் பெண்மணி என்ற பெயர் கல்பனா சாவ்லா பெற்றார்.பின்பு 2003 ஆண்டு ஜனவரி 16 தேதியில் அமெரிக்கா கொலம்பியா STS.107.ராக்கெட்டில் மொத்தம் 7 பேர் அனுப்பி வைத்தார்கள்.விSTS 107விண்வெளியில் சிறப்பாக செயல்பட்டது...பூமி திரும்பும் வழியில் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக வாண்வெளியில் வெடித்து சிதறியது...7 பேறும் இறந்த நிலையில் அவர் பெயர் மறையவில்லை...
நாமும் அவரை பெயரை போற்றுவோம்

 

Tags :

Share via