செங்கோட்டையன் யாரென்றே தெரியாது.. ஆ. ராசா

by Staff / 26-02-2024 04:50:00pm
செங்கோட்டையன் யாரென்றே தெரியாது.. ஆ. ராசா

நீலகிரி தொகுதியில் திமுக எம்.பி ஆ. ராசா மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் இழப்பார் என அதிமுகா முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானி சாகர், சத்தியமங்கலம் ஒன்றியங்களில் முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வந்த ஆ.ராசா எம்.பியிடம் செங்கோட்டையை கூறியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எனக்கு செங்கோட்டையன் என்றால் யாரென்றே தெரியாது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo