ஹாக்கி விளையாட்டரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

by Admin / 29-07-2023 12:12:02am
 ஹாக்கி விளையாட்டரங்கத்தை  முதலமைச்சர்  திறந்து வைத்தார்.

சென்னை, எழும்பூர், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் ரூ. 16 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம் , ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம்,விளையாட்டரங்கத்தில், “ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023” போட்டியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சிலையையும்  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் உடன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதிஸ்டாலின்.

 ஹாக்கி விளையாட்டரங்கத்தை  முதலமைச்சர்  திறந்து வைத்தார்.
 

Tags :

Share via