சமபந்தி விருந்தில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

by Editor / 15-08-2024 05:00:59pm
சமபந்தி விருந்தில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

நாட்டின் 78வது சுதந்திரதின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிலையில், இந்த விடுதலை நாளில் வேற்றுமையில் ஒற்றுமையைப் போற்றும் விதமாக மக்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட அவர், இந்த உதவிகளை வழங்கினார்.

 

Tags :

Share via