ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சிரியா தலைவரே ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்றதாக அமெரிக்க தகவல்
ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் சிரிய தலைவரை ட்ரோன் தாக்குதல் நடத்திய கொன்றதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. jindayrisபகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஐஎஸ் தலைவர் மகேர் அல் அகல் கொல்லப்பட்டதாக பென்டகன் மத்திய கமாண்ட் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். சிறிய மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் மகேர் அல் அகல் கொல்லப்பட்டதை உறுதி சசெய்ததுlevanபிராந்தியத்தின் மகேர் அல் அகல் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Tags :













.jpg)


.jpg)

.jpg)
