நாசாவின் ஜேம்ஸ் விப் சாதனையை சிறப்பிக்கும் கூகுள் டூடுல் வெளியீடு

by Editor / 13-07-2022 11:59:52am
நாசாவின் ஜேம்ஸ் விப் சாதனையை  சிறப்பிக்கும் கூகுள் டூடுல் வெளியீடு


உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நாசாவின்ஜேம்ஸ் வெப் விண்வெளி நோக்கி சாதனை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் தனது  முகப்பு பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளதுஜேம்ஸ் வேப்  தொலைநோக்கி மூலம் முதல் தெற்கு ரிங்  வரை எடுக்கப்பட்ட மேலும் 5 படங்கள் நாசா நேற்று வெளியிட்டது.

 

Tags :

Share via

More stories

Logo