விஜய்யின் லியோ விறு விறுவென்று செல்ல.. அஜித் படமோ குழப்பத்தில்.

விஜய் தம் வாரிசு படத்தின் மூலமாக ரசிகர்களைத் திருப்திபடுத்திய கையோடு ,அடுத்த படத்தின் சூட்டிங்..நட்சத்திர பட்டாளம்குறித்த அறிவிப்பு, ப்ரமோ என ரசிகர்களை உணர்ச்சி வேகத்திலே வைத்திருக்கிறார். ஆனால், அஜித்தின் ஏ.கே 62 படத்தின் விசயம் குழப்பத்திலும் குழப்பமாகி போய்க்கொண்டிருக்கிறது. யார் ..என்ன செய்தார்களோ...இயக்குனரைப்பற்றி காழ்புணர்ச்சியால் சகட்டு மேனிக்கு பரவும் தகவல்கள் ..கதை பற்றி தெரியாதவர்களின் ஊக கருத்துக்கள்...இதனால் ,அஜித் ரசிகர்கள் தம் நிலைப்பாட்டில் குழப்பமடைந்த நிலையிலே .. பட நிறுவனம் இது பற்றி எதுவும் சொல்லாமல் உள்ளது .செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை வெற்றிகரமாக உலகத்தரத்திற்கு இயக்கிய ஒருவரைவாய்க்கு வந்தவரெல்லாம் விமர்சனங்கள் செய்வது ஆரோக்கியமான படைப்பாளியை நமே விலக்க? முயற்சிப்பதாகத்தான்தோனுகிறது. படைப்பாளிகள் இன்றி விமர்சனம் இல்லை. அதற்குத் திரைத்துறை என்ன விலக்கா....?
Tags :