முதல் இரண்டு நாள் வுசூலில் வாரிசு- துணிவு

by Admin / 13-01-2023 11:25:33am
முதல் இரண்டு நாள் வுசூலில் வாரிசு- துணிவு

பொங்கல் வெளியீடாக வந்தஅஜீத்-விஜய் படங்களான வாரிசு-வலிமை வசூலித்திருக்கும் தொகை எவ்வளவு.
வாரிசு  உலகம் முழுதும் இது வரை 76.32 கோடி முதல் 81.32 கோடி
முதல் நாள் உலகம் முழுதும்-46.32
இரண்டாம் நாள் உலகம் முழுதும்-30.35கோடி
தமிழ் நாடு முதல் நாள்-20.15 கோடி
 

துணிவு உலகம் முழுதும் இதுவரை -66.01 முதல் 71.01 கோடி


முதல் நாள் தமிழ் நாடு வசூல்-21.2 கோடிஅஜித்குமாரின் வலிமை படத்தின் உலகளாவிய ஒரு நாள் வசூல் 36 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.இந்த சாதனையைஇது வரை எந்த படமும் தொடமுடியவில்லை.அந்தளவு வலிமை ..வலிமையாக உள்ளது

 

Tags :

Share via