விஜய் ஒரு நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால் ஒரு தலைவராக பிரச்சனைகளை சந்திக்கும் திறன் அவருக்கு இல்லை -எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை பனையூர் பண்ணையார் அணிகள் என்று குறிப்பிட்டு அவர் தனது பனையூர் இல்லத்தை விட்டு வெளியே வந்து மக்களை சந்திக்க தயங்குவதாக குறிப்பிட்டதோடு கடந்த ஆண்டு கரூரில் நடந்த கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பத்திற்கு பிறகு விஜய் சுமார் 72 நாட்கள் பனையூர் இல்லத்திலேயே முடங்கி கிடந்ததாக எடப்பாடி பழனிச்சாமி குற்றட்டாா்சாட்டு. விஜய் ஒரு நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால் ஒரு தலைவராக பிரச்சனைகளை சந்திக்கும் திறன் அவருக்கு இல்லை என்றும் அதிமுகவின் 52 கால அனுபவத்திற்கு முன் அவர் இன்னும் பாடம் கற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
Tags :



















