அக்கப்போரான கேள்விகளை கேட்கிறீர்களே..விமானநிலையத்தில் முதல்வர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நிதிதிரட்டும் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இன்று (செப்.08) சென்னை திரும்பினார். தொடர்ந்து விமானம் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, செங்கோட்டையன் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உடனே பதிலளித்த முதலமைச்சர், “ஆக்கப்பூர்வமான கருத்துகளை பேசிக் கொண்டிருக்கும்போது இந்த அக்கப்போரான கேள்விகளை கேட்கிறீர்களே” என கிண்டலாக பதிலளித்தார்.
Tags : அக்கப்போரான கேள்விகளை கேட்கிறீர்களே..விமானநிலையத்தில் முதல்வர்.



















