தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்- அதிகாரிகள் பேச்சுவார்த்தை

by Staff / 08-09-2025 09:52:06am
தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்- அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பொட்டலூரணி விளக்கு பகுதியில் தூத்துக்குடி திருநெல்வேலி திருநெல்வேலி தூத்துக்குடி செல்லும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டுமென வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயற்சி நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிப்பு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்தின சங்கர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை

 

Tags : தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்- அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Share via

More stories