சாதாரண பாஸ்போர்ட்டிற்கான கட்டணம் 1500 ரூபாயிலிருந்து 2500 ரூபாய் உயர்த்தப்பட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்..

by Admin / 26-06-2026 09:36:53am
சாதாரண பாஸ்போர்ட்டிற்கான கட்டணம் 1500 ரூபாயிலிருந்து 2500 ரூபாய் உயர்த்தப்பட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்..

 ஜூலை 1 முதல் புதிதாக வழங்கப்படும் 36 பக்க சாதாரண பாஸ்போர்ட்டிற்கான கட்டணம் 1500 ரூபாயிலிருந்து 2500 ரூபாய், தட்கல் விண்ணப்ப கட்டணம் 5000 ஆகும் .உயர்த்தப்பட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்..

 மத்திய உளவுத்துறையின் இயக்குனராக மகேஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜம்மு காஷ்மீர் ராணுவ நடவடிக்கையில் அதிக அனுபவம் பெற்றவர்.

மத்திய வெளி உறவு அமைச்சகம் பரிசளிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட அரிய பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாடு தழுவிய நிகழ்வுகளை நடத்தி வருகிறது 1975 ஆம் ஆண்டு நெருக்கடி காலத்தில் உண்மையை மக்கள் நினைவு கொள்ளும் மாறும் காங்கிரஸ் கட்சி மீது விமர்சனத்தை வைத்து வருகிறது.

அயோத்தி ராமர் கோவிலில் நடந்த நன்கொடை மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் உத்தரப்பிரதேச காவல்துறை 8 பேரை கைது செய்துள்ளது.

மணிப்பூரில் ஆறு நாகலாந்து பணிய கைதிகள் கொல்லப்பட்டதை குகி சோ கவுன்சில் கண்டித்துள்ள நிலையில் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. போக்குவரத்து பிரச்சனைகளின் காரணமாக பல்வேறு இடங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் விலை 5000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

 வணிக சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகளை முழுமையாக மத்திய அரசு நீக்கி உள்ளதன் காரணமாக வணிகச் சிலிண்டர்கள் இனி கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்படாது என்ற நிலை உருவாக்கி உள்ளது.

 பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 27 முதல் 29 வரை சே செல்சுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு நடைபெறும் அந்நாட்டின் ஐம்பதாவது தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து வங்காள தேசத்தினர் இந்தியா வருவதற்கான சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளது.

வங்காள தேசத்திற்கு எதிரான மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்ததை அடுத்து ஆசிரியர் மகளிர் அணி லார்ட் சில் இறுதிப் போட்டியில் களமிறங்க உள்ளது.

இந்திய அணியில் 15 வயதான ஈழம் வீரர் வைபவ் சூரிய வன் சி களத்தில் இறங்கி தன் திறமையை வெளிப்படுத்த உள்ளார்.

: இந்திய மூத்தோருக்கான கிரிக்கெட் அணியில் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூரிய வன்சி பங்கேற்கிறார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அவரின் உடைய வருகையை ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

 

Tags :

Share via
Logo