குஷ்புவின் மாமியாரை சந்தித்த பிரதம ர்நரேந்திர மோடி
நடிகை குஷ்பூ தமிழகவில் பா.ஜ.க முக்கிய தலைவராகவும் தேசிய மகளிர்ஆணைய உறுப்பினராகவும் உள்ளார். இயக்குனர் சுந்தர் சி யின் அம்மாவும் நடிகை குஷ்புவின் மாமியாருமாகிய தெய்வானை அம்மாள் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாள் விரும்பியதாகவும் அவா் கனவை தாம் தற்பொழுது நிறைவேற்றியதாகவும். பிரதமர் மோடியை சந்தித்த தருணத்தை நெகிழ்ச்சியுடன் விவரித்து, 92 வயதான தனது மாமியாரின் கனவை நிறைவேற்றியதற்கு பிரதமருக்கும் நன்றி தெரிவித்து, புகைப்படங்களுடன் X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
Tags :



















