தேசிய அளவில் ட்ரெண்டாகும்

by Staff / 25-02-2025 04:56:15pm
தேசிய அளவில் ட்ரெண்டாகும்

மக்களவைத் தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டுக்கு அரசியல் பிரதிநிதித்துவ இழப்பு ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, மார்ச் 5-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் கடந்து அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், #FairDelimitationForTN என்ற ஹேஸ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது

 

Tags :

Share via