கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை

by Staff / 26-11-2022 05:25:58pm
கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் கல்லூரி மாணவி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரண்யா என்ற அந்த மாணவி எம்.ஏ படித்து வந்துள்ளார். அவர் தன் மாமாவான அருண் என்ற ராணுவ வீரரையும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாக அருண் சரியாக பேசாத நிலையில், விஷம் அருந்தி விட்டு அதனை வீடியோவாக பதிவிட்டு இறந்துபோனார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

 

Tags :

Share via

More stories