குருநானக்கல்லூரியின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 26-07-2022 11:47:25am
 குருநானக்கல்லூரியின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை  வேளச்சேரி குருநானக்கல்லூரியின்  பொன் விழாஆண்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கலந்து கொண்டு  உரை நிகழ்த்தி வருகிறார்கொரோனாவில் பாதிக்கப்பட்டு முழுமையாக   உடல் நலம்  தேறாநிலையில் வந்துள்ளேன்
.அதனால்  என் தொண்டையும் பாதிக்கப்பட்டுள்ளது   .இருப்பினும்  தொண்டு பாதிக்கப்படக்கூடாது  என்பதற்காக   இந்த நிகழ்வில் கலந்து    கொள்வதாகவும்   சீக்கிய   மதத்தைத்   தோற்றுவித்த   குருநானக்  தோன்றி   500ஆண்டுகள்   ஆகிவிட்டன.  அவருடைய    தொண்டை   நினைவு   கூறுமுகமாக  1971 இல் இவ்வறக்கட்டளை   தொடங்கப்பட்டது
 
.தி.மு.க ஆட்சியில்  50 ஆண்டு  பொன் விழா நடப்பதும் தி.மு.க  ஆட்சியில்  ,கல்வி சேவைக்கு  தி.மு.க ஆட்சியில் 25 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு அன்றைய  முதல்வர்  கலைஞர்  தலைமையில்  ஆளுனரால்  அறக்கட்டளைக்கு   அடிக்கல்  நாட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.
 

Tags :

Share via

More stories

Logo