காரையார் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் பலி

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வந்த மதுரையை சேர்ந்த கார்த்திக் (வயது 8), ஹரிஷ் குமார் (10) ஆகிய 2 சிறுவர்கள் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலி
Tags :