பாஜகவுக்கு பாடம்.. தொண்டர்களுக்கு இபிஎஸ் அவசர கடிதம்

by Staff / 15-04-2024 05:18:57pm
பாஜகவுக்கு பாடம்.. தொண்டர்களுக்கு இபிஎஸ் அவசர கடிதம்

மக்களவைத் தேர்தலையொட்டி தொண்டர்களுக்கு அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் பாஜக களமிறங்கியுள்ளது. அதிமுக குறித்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. வன்முறை வெறியாட்டம், வடக்கே இருந்து ஏவும் விஷ அம்புகள் அனைத்தும் ஆளும் கட்சியின் அதிகார மமதை. இது போன்ற கோழைத்தனங்களை தாண்டிதானே எண்ணற்ற வெற்றிகளை நாம் பெற்று வருகிறோம். சில திடீர் தலைவர்கள் மூலம் நம்மை சீண்டுகிறது. அதிமுக ஆற்றல், தொண்டர் பலம் பற்றி பாஜகவுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo