எண்ணூர் அனல் மின்நிலையத்திற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் 19ஆம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

by Editor / 13-01-2022 11:44:47am
எண்ணூர் அனல் மின்நிலையத்திற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் 19ஆம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறுவதாக இருந்த எண்ணூர் அனல் மின்நிலையத்திற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் 19ஆம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பு கருத்துக் கேட்புக் கூட்ட அமைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.இரவு 12 மணிக்குதான் மாவட்ட ஆட்சியரிடமிருந்து கடிதம் வந்த காரணத்தால் பத்திரிகை செய்தி கொடுக்க முடியவில்லை எனவும்  புதிய தேதிக்கான அறிவிப்பு இன்று மாலை நாளிதழ்களில் வெளியாகும் எனவும் மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo