20,ஆயிரம் மெ.டன் பொட்டாஷ் கூடுதலாக தமிழகத்திற்கு ஒதுக்கீடு

by Editor / 14-12-2021 07:17:46pm
20,ஆயிரம்  மெ.டன் பொட்டாஷ் கூடுதலாக தமிழகத்திற்கு ஒதுக்கீடு

தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்துள்ள பொட்டாஷ் உரத்திலிருந்து 20,000 மெ.டன் கூடுதலாக தமிழகத்திற்கு ஒதுக்கீடு ஏற்கனவே இருப்பில் உள்ள பொட்டாஷ் உர மூட்டைகள் ₨1,040 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை.- தமிழக அரசு

 

Tags :

Share via