மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்படுமா?.. முதலமைச்சர் விஜய் ஆலோசனை

by Editor / 15-05-2026 01:10:55pm
மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்படுமா?.. முதலமைச்சர் விஜய் ஆலோசனை

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் வேளாண்மை மற்றும் நீர்வளத்துறை செயல்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனை இன்று (மே.15) நடைபெற்று வருகிறது. ஜூன் 12-ல் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையைத் திறப்பது, காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், விவசாயப் பயிர்களுக்கான பயிர் காப்பீடு, நீர்நிலைகள் தூர்வாருதல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.  

 

Tags :

Share via

More stories

Logo