நகராட்சியாக மாறுகிறது குமரி பேரூராட்சி: முதல்வர் அறிவிப்பு.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்ட பின் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், "குமரியில் படகு சவாரியை மேம்படுத்த காமராஜர், மார்ஷல் நேசமணி, ஜி.யு.போப் என்ற பெயரில் 3 படகுகள் வாங்கப்படும். இனி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத கடைசி வாரம் திருக்குறள் வாரம் கொண்டாடப்படும்" கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Tags : நகராட்சியாக மாறுகிறது குமரி பேரூராட்சி: முதல்வர் அறிவிப்பு.