தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக நாட்டு விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை பலத்த சூறாவளி காற்று வீசப்படும் என வானிலை மையம் அறிக்கையை தொடர்ந்து தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக சுமார் 250 நாட்டு விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு.
Tags :



















