இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலாவது இன்னிங்சில் விளையாடிக் கொண்டிருக்கிறது .

by Admin / 23-02-2024 01:00:00pm
 இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலாவது இன்னிங்சில் விளையாடிக் கொண்டிருக்கிறது .

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் தொடர்இன்று  காலை 9.30 மணிக்கு ஜார்கண்ட் காஞ்சியில் ஜே எஸ். சி .ஏ. சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. 23ஆம் தேதியில் இருந்து 27 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில்.டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலாவது இன்னிங்சில் 36.2 ஓவருக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது .

 

Tags :

Share via