மத்திய அமைச்சருடன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

by Staff / 22-12-2022 02:57:52pm
மத்திய அமைச்சருடன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்.

 

Tags :

Share via