அதிமுகவில் இருந்து எஸ்.பி. வேலுமணி நீக்கம்?

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்து கொண்டதற்காக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட எஸ்.பி.வேலுமணியை கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Tags :