குஜராத்தில் பாஜகவுக்கு 1 வெற்றி, 1 தோல்வி

குஜராத்தில் நடந்து முடிந்த 2 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் விஸாவதார் தொகுதியில் ஆம் ஆத்மியும், காடி தொகுதியில் பாஜகவும் வெற்றிபெற்றுள்ளது. முன்னதாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த இரு கட்சிகளும் அதே தொகுதியில் வெற்றிபெற்றன. காடி தொகுதி பாஜக எம்எல்ஏ உயிரிழந்ததாலும், விஸாவதார் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ கட்சி மாறியதாலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
Tags :