ஆசிய கோப்பையை ஆறாவது முறையாக வென்ற இலங்கை

ஆசிய கோப்பே இறுதிப்போட்டி துபாய் சர்வதேச கிரிகெட் மைதானத்தில் நடந்தது.டாஸ் வென்று ஆட களத்தில்
இறங்கிய இலங்கை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 170 ரன்கள் எடுத்து ..பாகிஸ்தானை ஆட வாய்ப்பு கொடுத்து பந்து வீச்சில் இறங்கியது .இருபது ஒவரில் பாகிஸ்தான் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியை அடைந்தது.
அதன் மூலம் இலங்கை ஆறாவது முறையாக ஆசிய கோப்பைனய வென்று சாதனை புரிந்தது.
Tags :