சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ள சஞ்சுசாம்சன்-சென்னையில் நேரடியாக அணியின் பயிற்சி முகாமில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ள சஞ்சுசாம்சன் 2026 ஐ.பி.எல் தொடருக்காக சென்னையில் நேரடியாக அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஐபிஎல் 2026 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சிஎஸ்கே வின் முன் பருவ பயிற்சி முகாமில் அவர் இணைந்துள்ளார் சென்னை விமான நிலையத்தில் அவருக்கு சிஎஸ்கே ரஸ்கியார்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் சமூக வலைத்தளங்களில் சேட்டன் இன் சென்னை என்ற ஹேர் ஸ்டைல் வைரலாக உள்ளது. 2026 டி20 உலக கோப்பையில் 321 ரன்கள் குவித்து பிளேயர் ஆப் த டோனோமென்ட் விருதை வென்ற சாம்சங் இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் லீக் ஆட்டத்தில் மார்ச் 30 அன்று ராஜஸ்தான் ராயல் சாரியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :


















