தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மசோதா விரைவில் சட்டமாகிறது

by Editor / 08-04-2025 01:23:52pm
தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மசோதா விரைவில் சட்டமாகிறது

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க மறுக்க முக்கிய மசோதாக்களுக்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. அதில் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மசோதா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் இது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை நியமிக்கும் பொறுப்பு அரசுக்கே கிடைக்க வழிவகை செய்கிறது. விரைவிலேயே இந்த மசோதா அரசாணையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Tags :

Share via