கடந்த 10 ஆண்டுகளில் 638 ரயில் விபத்துகளில் 748 பேர் உயிரிழப்பு.. RTI ல் வெளியான தகவல்.

by Editor / 15-09-2024 09:35:21pm
கடந்த 10 ஆண்டுகளில் 638 ரயில் விபத்துகளில் 748 பேர் உயிரிழப்பு.. RTI ல் வெளியான தகவல்.

நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகளில் 748 பேர் பலிஉள்ளதாக  RTI ல் கேட்ட கேள்விக்கு தகவல்வெளியாகியுள்ளது..

நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தமாக 638 ரயில்.தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் RTI செயல்பாட்டாளர் ராஜு வழக்கலாவின் கேள்விக்கு இந்திய ரயில்வே பதில் அளித்துள்ளது, 2023-24 நிதியாண்டில் மட்டும் 40 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் 318 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்,ரயில்வே துறையில் காலியாக உள்ள 3,223 பணியிடங்களை சீக்கிரம் நிரப்ப வேண்டும் என்பதையே தொடர்ந்து அதிகரிக்கும் ரயில் விபத்துகள் உணர்த்துவதாக ராஜு கூறியுள்ளார்

 

Tags : கடந்த 10 ஆண்டுகளில் 638 ரயில் விபத்துகளில் 748 பேர் உயிரிழப்பு.. RTI ல் வெளியான தகவல்.

Share via