கொலை குற்றவாளியை சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்

23 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், கேரளாவின் கண்ணூர் சிறையில் இருந்த குற்றவாளி கோவிந்தசாமி தப்பிச்சென்ற நிலையில், போலீசார் மடக்கிப் பிடித்தனர். இன்று சிறையின் 7.5 மீட்டர் உயர சுவரை ஏறி குதித்து தப்பிச் சென்ற நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். பொதுமக்கள் உதவியுடன் கோவிந்தசாமியை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
Tags :