திமுக ஆட்சியில் மக்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர்...எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் மக்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தார்கள். என்ன ஆனது மக்களை ஏமாற்றுகின்றனர்.அதிமுக எம்பிகள் கடந்த முறை மக்கள் பிரச்னைக்காக நாடாளுமன்றத்தை முடக்கினோம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Tags :